Skip to main content

கூகுளின் புதிய தொழில்நுட்பம்

கூகுளின் புதிய தொழில்நுட்பம்


கூகுள் தற்பொழுது வெப் டிசைன் மற்றும் மொபைல் அப்ளிகேசன் டிசைனில் தனது புதிய தொழில்நுட்பமான கூகுள் மெட்டீரியல் டிசைனை அறிமுகப்படுத்தியுள்ளது. 

நீங்கள் GMail Account யூசராக இருந்தால் தற்பொழுது உங்களுடைய Dashboard புதிய தொழில் நுட்பமான Google Material Design-ல் காட்சியளிக்கும்.

கூகுள் மெட்டீரியல் Components பார்ப்பவர் கண்களை கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த லிங்கை பயன்படுத்தி நீங்கள் மெட்டீரியல் பற்றி நிரைய தெரிந்து கொள்ளலாம். 
https://material.io/design/

அதை எப்படி நமது இணையத்தில் பயன்படுத்துவது என்பது பற்றிய சிறிய விளக்கத்தினை தற்பொழுது காண்போம்.

<link rel="stylesheet" href="https://fonts.googleapis.com/icon?family=Material+Icons">
<link rel="stylesheet" href="https://code.getmdl.io/1.3.0/material.indigo-pink.min.css">
<script defer src="https://code.getmdl.io/1.3.0/material.min.js"></script>


முதலில் நீங்கள் இந்த CSS, Fonts and Script File-ஐ உங்களது பக்கத்தில் பயன்படுத்தி மெட்டீரியல் Effects -ஐ பெறலாம். 
உதாரணமாக பட்டன் Effect-ஐ பெற,
<!-- Colored FAB button -->
<button class="mdl-button mdl-js-button mdl-button--fab mdl-button--colored">
<i class="material-icons">add</i>
</button>

      <div class="row center">
        <a href="http://materializecss.com/getting-started.html" id="download-button" class="btn-large waves-effect waves-light orange">Get Started</a>
      </div>


நீங்கள் விரும்பிய வண்ணம் பட்டன் effects கொடுத்து கொள்ளலாம். 

அதற்கு தேவையான CSS மற்றும் Script file-ஐ பயன்படுத்த வேண்டும். நீங்கள் இதை இலவசமாக தரவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

நன்றி- Eightlegbuilders.com

Top Selling Items

Best Wordpress Themes

Best HTML Templates

Comments

Popular posts from this blog

Best SEO service provider in South India

Best SEO service provider in South India Eightlegbuilders.com one of the leading SEO service provider in India. We do SEO for all the business websites across the world. SEO Services, On Page SEO    Title tag, keyword tag, description tag optimisation.    Content Optimization Off Page SEO    Link building    Social media Post    Classified post      We are specialist in Static website SEO (HTML Site) Dynamic Website SEO  (Codeigniter, Laraval, Wordpress and etc) Mobile Application SEO Youtube Video SEO if you need any requirement contact us through www.eightlegbuilders.in Top Selling Items Best Wordpress Themes Best HTML Templates

இணையதளம் எப்படி ஆரம்பிப்பது?

இணையதளம் எப்படி ஆரம்பிப்பது? இணையதளம் ஆரம்பிக்க தயாராகி கொண்டிருப்பவரா நீங்கள்? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான். சரி இப்பொழுது இணையதளம் எப்படி ஆரம்பிப்பது என்பதை கூறுகிறேன். முதலில் நீங்கள் ஆரம்பிக்கபோகும் இணையதளத்தின் பெயரை முடிவு செய்து கொள்ளுங்கள். இதனை ஆங்கிலத்தில் டொமைன் நேம் என்பர். உதாரணமாக நீங்கள் ஆரம்பிக்க போகும் இணையதளத்தின் பெயர் (குமார்.காம்) இப்பொழுது நீங்கள் தேர்வு செய்த பெயர் குமார் அது என்ன (காம்) என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். கமெர்சியல் என்பதன் சுருக்கம் (காம்-COM), இந்தியா என்பதன் சுருக்கம் (இன்-IN), ஆஸ்திரேலியா என்பதன் சுருக்கம் (ஆஸ் - AUS) இது போல் நிறைய உள்ளது.  இவற்றில் உங்கள் விருப்படி தேர்வு செய்து கொள்ளலாம். சரி பெயர் தேரிவு முடிதுவிட்டது. என்று நினைக்க வேண்டாம், நீங்கள் தேர்வு செய்த பெயர் ஏற்கனவே பதிவாகியிருந்தால் அதனை மீண்டும் வாங்க இயலாது.  https://www.name.com/domain/search இந்த இணையதளத்தில் அதனை சரி பார்த்து கொள்ளலாம். சரி நீங்கள் தேர்வு செய்த பெயர் இருக்கிறது என்றால் அதனை யாரிடம் வாங்குவது என்று தோன்றுகிறாதா? கூகுளில் சென்று Buy dom...

SEO Keywords-ஐ எப்படி தேர்வு செய்வது?

SEO Keywords-ஐ எப்படி தேர்வு செய்வது? நீங்கள் இணையதளம் ஆரம்பித்து விட்டீர்கள். அடுத்ததாக SEO செய்தால் தான் உங்களது இணையதளம் கூகுளில் தேடும் அனைவருக்கும் தெரியவரும் என்று உங்களது டிசைனரோ, டெவலப்பரோ தெரிவிப்பார். உங்களுக்கு சற்று சந்தேகம் வரும். அது இயற்கையே.. சரி இது சரியா என்று கேட்டால் அவர்கள் சொல்வது சரியே. நீங்கள் SEO செய்தே ஆக வேண்டும். அப்பொழுது தான் முழு பயனும் கிடைக்கும். அப்பொழுது நீங்கள் கவனிக்க வேண்டியது என்னென்ன நடைமுறைகளை அவர்கள் பின்பற்றுகிறார்கள். எவ்வாறு உங்கள் தொழிலுக்கான KEYWORDS-ஐ தேர்வு செய்கிறார்கள். என்றெல்லாம் பார்க்க வேண்டும்.  முதலில்  KEYWORDS-ஐ தேர்வு செய்யும் முறை பற்றி கூறுகிறேன்.  KEYWORDS-ஐ தேர்வு செய்யும் போது அது உங்களுடைய தொழில் சம்மந்தமாக இருக்க வேண்டும். (உதாரணமாக - கட்டுமான நிறுவனம் பழனி ) இங்கு  கட்டுமான நிறுவனம் பழனி என்பது கீவேர்டு ஆகும்.  இவ்வாறு குறைந்தது 5 முதல் 10 கீவேர்டுகளை தேர்வு செய்துகொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் கீவேர்டு எழுதினால் வினைச்சொல் வராமல் எழுதி பழகிக்கொள்ளவும். உதரணமாக - CONSTRUCTION COMPANY PALANI -...