Skip to main content

Posts

SEO Keywords-ஐ எப்படி தேர்வு செய்வது?

SEO Keywords-ஐ எப்படி தேர்வு செய்வது? நீங்கள் இணையதளம் ஆரம்பித்து விட்டீர்கள். அடுத்ததாக SEO செய்தால் தான் உங்களது இணையதளம் கூகுளில் தேடும் அனைவருக்கும் தெரியவரும் என்று உங்களது டிசைனரோ, டெவலப்பரோ தெரிவிப்பார். உங்களுக்கு சற்று சந்தேகம் வரும். அது இயற்கையே.. சரி இது சரியா என்று கேட்டால் அவர்கள் சொல்வது சரியே. நீங்கள் SEO செய்தே ஆக வேண்டும். அப்பொழுது தான் முழு பயனும் கிடைக்கும். அப்பொழுது நீங்கள் கவனிக்க வேண்டியது என்னென்ன நடைமுறைகளை அவர்கள் பின்பற்றுகிறார்கள். எவ்வாறு உங்கள் தொழிலுக்கான KEYWORDS-ஐ தேர்வு செய்கிறார்கள். என்றெல்லாம் பார்க்க வேண்டும்.  முதலில்  KEYWORDS-ஐ தேர்வு செய்யும் முறை பற்றி கூறுகிறேன்.  KEYWORDS-ஐ தேர்வு செய்யும் போது அது உங்களுடைய தொழில் சம்மந்தமாக இருக்க வேண்டும். (உதாரணமாக - கட்டுமான நிறுவனம் பழனி ) இங்கு  கட்டுமான நிறுவனம் பழனி என்பது கீவேர்டு ஆகும்.  இவ்வாறு குறைந்தது 5 முதல் 10 கீவேர்டுகளை தேர்வு செய்துகொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் கீவேர்டு எழுதினால் வினைச்சொல் வராமல் எழுதி பழகிக்கொள்ளவும். உதரணமாக - CONSTRUCTION COMPANY PALANI -...
Recent posts

பழனியின் SEO மற்றும் இணையதள மார்கெட்டிங் நிறுவனம்

அனைத்து விதமான தொழில்களுக்கும் தேவையான விளம்பரம் மற்றும் அழகிய இணையதள வடிவமைப்பு மற்றும் அதனுடன் இலவசமாக இணையதள மார்கெட்டிங் செய்து உங்களது தொழிலை உங்களது ஊரில் பிரபலமாக்க நாங்கள் உதவுகிறோம். இணையம் வழியாக உங்களது தொழிலை பிரபலமாக்க நீங்கள் விரும்பினால் எங்களை தொடர்புகொள்ளவும். இது பழனியில் உள்ள மக்களுக்காக தொடங்கப்பட்ட நிறுவனத்தால் நடத்தப்பெறும் ஒரு சேவை. நாங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம். மேலும் எங்களது சேவை மற்ற நிறுவனங்களின் சேவையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மிகக் குறைந்த செலவில் இணையதளத்தை எப்படி ஆரம்பிப்பது அதனை எவ்வாறு மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவது என்பது தொடர்பான அனைத்தும் இங்கு தெளிவாக எடுத்துக்கூறப்பட்டு அதன் பின்னரே சேவை தொடங்கப்பெறும். மேலும் விபரங்களுக்கு eightlegbuilders@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளலாம். அல்லது www.eightlegbuilders.com   என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி எங்களை தொடர்புகொள்ளலாம். நன்றி.... Top Selling Items Best Wordpress Themes Best HTML Templates ...

How to create Bootstrap4 Custom Wordpress Theme

How to create Bootstrap4 Custom Wordpress Theme Before going to create custom wordpress theme development hope you know well in php and wordpress. Basic thinks we need to create a custom wordpress theme files are 1. Header File   header.php 2. Index File      index.php 3. Functions File   functions.php 4. Footer File  footer.php 5. Style File style.php these four are the main parts to run your theme. Addionlly We need following files to run with more futures. 6. Content File   content.php 7. Widget File  widget.php 8. Comments File comments.php We need basing theme folders, following are the folder names 1. CSS 2. JS 3. Images these three are very basic folders. You may create addionally n number of files such as template-part and content-part etc. These files are useful when you create a blog related theme with sidebar or anything So now we see how to create a bootstrap theme. 1. Include bootstrap css files into the CSS folder 2. I...

DNS ஐ மாற்றுவது எப்படி?

நாம் இந்த பதிவில் DNS ஐ மாற்றுவது எப்படி என்பதை தெளிவாக பார்ப்போம். DNS ஐ ஏன் மாற்ற வேண்டும்? DNS என்பது நாம் யாரிடம் சர்வர் வாங்குகிறோமோ அவர்களால் வழங்கப்படுவது.  நாம் சர்வர் மற்றும் டொமைன் ஒரே இடத்தில் வாங்கியிருந்தால் DNS ஐ மாற்றுவதற்கு அவசியமில்லை. அவ்வாறு இல்லாமல் வெவ்வேறு இடத்தில் வாங்கியிருந்தால் கட்டாயம் DNSஐ மாற்ற வேண்டும். எடுத்துக்காட்டாக டொமைன் (DOMAIN NAME) GODADDY யில் வாங்கிவிட்டு சர்வரை  WWW.CLOUDHOSTWORLD.IN -ல் அல்லது வேறு ஏதாவது சர்வீஸ் புரவைடரிடம் வாங்கியிருந்தால் நாம் அவர்களது DNS சர்வரை டொமைனுடன் மேப் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே நம்து டொமைனை நம்மால் குறிப்பிட்ட சர்வரில் இயங்க வைக்க முடியும். ஏன் இவ்வாறு வாங்குகிறோம்? இந்த கேள்விக்கு பதில் என்னவென்றால் ஒரு சில கம்பெனிகள் டொமைன் NAME-ஐ மிகக் குறைந்த விலைக்கு கொடுக்கும் ஆனால் சர்வரை அதிகமாக கொடுக்கும். சில கம்பெனிகள் சர்வரை அதிக விலைக்கு கொடுத்து டொமைன் நேமை குறைந்த விலைக்கு கொடுக்கும். அப்படி இருக்கும் நிலையில் நாம் எங்கு குறைவாக கிடைக்கிறதோ அங்கு வாங்கிக் கொண்டு அதன் DNS ஐ மற்றும் மாற்றம் செய்...

கூகுளின் புதிய தொழில்நுட்பம்

கூகுளின் புதிய தொழில்நுட்பம் கூகுள் தற்பொழுது வெப் டிசைன் மற்றும் மொபைல் அப்ளிகேசன் டிசைனில் தனது புதிய தொழில்நுட்பமான கூகுள் மெட்டீரியல் டிசைனை அறிமுகப்படுத்தியுள்ளது.  நீங்கள் GMail Account யூசராக இருந்தால் தற்பொழுது உங்களுடைய Dashboard புதிய தொழில் நுட்பமான Google Material Design-ல் காட்சியளிக்கும். கூகுள் மெட்டீரியல் Components பார்ப்பவர் கண்களை கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த லிங்கை பயன்படுத்தி நீங்கள் மெட்டீரியல் பற்றி நிரைய தெரிந்து கொள்ளலாம்.  https://material.io/design/ அதை எப்படி நமது இணையத்தில் பயன்படுத்துவது என்பது பற்றிய சிறிய விளக்கத்தினை தற்பொழுது காண்போம். < link rel = " stylesheet " href = " https://fonts.googleapis.com/icon?family = Material+Icons " > < link rel = " stylesheet " href = " https://code.getmdl.io/1.3.0/material.indigo-pink.min.css " > < script defer src = " https://code.getmdl.io/1.3.0/material.min.js " > </ script > முதலில் நீங்கள் இந்த CSS, ...

இணையதளம் எப்படி ஆரம்பிப்பது?

இணையதளம் எப்படி ஆரம்பிப்பது? இணையதளம் ஆரம்பிக்க தயாராகி கொண்டிருப்பவரா நீங்கள்? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான். சரி இப்பொழுது இணையதளம் எப்படி ஆரம்பிப்பது என்பதை கூறுகிறேன். முதலில் நீங்கள் ஆரம்பிக்கபோகும் இணையதளத்தின் பெயரை முடிவு செய்து கொள்ளுங்கள். இதனை ஆங்கிலத்தில் டொமைன் நேம் என்பர். உதாரணமாக நீங்கள் ஆரம்பிக்க போகும் இணையதளத்தின் பெயர் (குமார்.காம்) இப்பொழுது நீங்கள் தேர்வு செய்த பெயர் குமார் அது என்ன (காம்) என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். கமெர்சியல் என்பதன் சுருக்கம் (காம்-COM), இந்தியா என்பதன் சுருக்கம் (இன்-IN), ஆஸ்திரேலியா என்பதன் சுருக்கம் (ஆஸ் - AUS) இது போல் நிறைய உள்ளது.  இவற்றில் உங்கள் விருப்படி தேர்வு செய்து கொள்ளலாம். சரி பெயர் தேரிவு முடிதுவிட்டது. என்று நினைக்க வேண்டாம், நீங்கள் தேர்வு செய்த பெயர் ஏற்கனவே பதிவாகியிருந்தால் அதனை மீண்டும் வாங்க இயலாது.  https://www.name.com/domain/search இந்த இணையதளத்தில் அதனை சரி பார்த்து கொள்ளலாம். சரி நீங்கள் தேர்வு செய்த பெயர் இருக்கிறது என்றால் அதனை யாரிடம் வாங்குவது என்று தோன்றுகிறாதா? கூகுளில் சென்று Buy dom...

இணையதளம் ஆரம்பிப்பதன் பயன்கள் என்னென்ன?

இணையதளம் ஆரம்பிப்பதன் பயன்கள் என்னென்ன? வணக்கம் நண்பர்களே!     நவீன டிஜிட்டல் இந்தியா என்று சொல்லி அனைவரையும் இணையதள பயன்பாட்டிற்க்கு மாற்றிக்கொண்டிருக்கிறது நமது அரசு.  இணையதளம் என்றால் என்ன? அதன் பயன்கள், யார் யாரெல்லாம் இணையதளத்தை ஆரம்பிக்கலாம் என்பதை இங்கு சுருக்கமாக கூறுகிறேன். இணையதளம் பெயர்களை ஒன்றுபடுத்தி அதோடு சேர்த்து தொழில், நாடு இவற்றை குறிப்பிட்டு ஆரம்பமாகும் ஒன்று. உதாரணமாக  www.google.in, google.us, goole.com and so on.. சரி, இணையத்தின் பயன்கள் என்னென்ன? எதற்க்காக இணையதளம்? இணையதளம் ஒருவரது தொழில் அல்லது அவரை பற்றி தெரிந்து கொள்ள பயன்படுத்தலாம். விரிவாக பார்க்க எண்ணினால் கடலை புரட்டுவது போல் இருக்கும். அனைத்தையும் சுக்கமாகவே கூறுகிறேன். நீங்கள் செய்யும் தொழில் பெயரில் ஆரம்புத்து அதில் உங்களது பொருட்களை விற்பனை செய்யலாம், அல்லது சர்வீஸ் செய்யலாம். உதாரணம் : அமேசான், பிலிப்கார்ட் நீங்கள் இணையதளம் வாயிலாக சர்வீஸ் செய்பவராக இருந்தால் உங்களைப் பற்றி ஆரம்பிக்கலாம். உதாரணம் : Blogs இன்று இணையதளத்தின் பயன்பாடு மிக அதிகம். அனைத்தையும் இன்று இணையம் வழியாகவே ஏறக்...